பகுத்தறிவு

இந்த தளத்தில்(http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 ) "ஈ கலப்பை 2.0B(அஞ்சல்)" செயலியை தரவிறக்கி உஙகள்கம்யூட்டரில் நிறுவவும். மேலும் இதே தளத்தில் யூனிகோட் ஃபாண்ட் தரவிறக்கிக் கொள்ளலாம். அவ்வளவுதான்...
நான் பொனடிக் முறையில் டைப் அடிப்பேன்...அதாவது...வெங்கட் னு எழுத vangkat அப்டின்னு டைப் அடிக்கனும். பெரும்பாலும் ஈசியா இருக்கும் சில எழுத்துக்களுக்கு மட்டும் தடுமாறனும்.

முக்கியமா..
ந்-w
ஞ்-nj
ங்-ng
ல்-l
ள்-L
இ-i
ஈ-I
ழ்-z

ஏதாவது உதவி வேனுன்னா சொல்லுங்கள் நோ ப்ராப்ளம்.

இந்த தகவலை எனக்கு தந்த ஜெயக்குமார்க்கு நன்றி

Labels: